Connect with us
Cinemapettai

Cinemapettai

prasanna

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வைரமுத்துவை கேவலமாக விமர்சித்த நித்யானந்தா ரசிகை. பதிலடி கொடுத்த நடிகர் பிரசன்னா!

சமீபத்தில் வைரமுத்து பேச்சிக்கு தவறு என்று இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார். இது தொடர்பாக நித்யானந்தாவின் சீடர்கள் வைரமுத்துக்கு எதிராக அவரை அசிங்கமான வார்த்தைகளில் திட்டி வீடியோ வெளியிட்டிருந்தனர்.

அது சமூக வலைத்தளத்தில் வைரலானது. அந்த சீடர் பேச்சி பார்பவர்களுக்கு முகம் சுலிர்க்க வைத்தது. இதனை நடிகர் பிரசன்னா ட்விட்டரில் கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் பிரசன்னா கூறியிருப்பது உண்மையில் இந்து மதத்தை கொச்சைப்படுத்த அசிங்கப்படுத்த கிளம்பியிருப்பது நித்யானந்தா கூட்டம்தான். அழித்தொழிக்கப்படவேண்டிய இந்து எதிரி இக்கூட்டமே! சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே இவ்வர்ப்ப பதர்களை சுட்டெரித்துவிடு” என நடிகர் பிரசன்னா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரசன்னா ட்விட்டரில் ஒருவருக்கு பதில் அளித்த போது  ‘நம் இந்துமதம் ஒருபோதும் தரம் தாழ பழக்கவில்லையே அன்பரே. மனதார சொல்லுங்கள் உங்களுக்கு அவர்கள் செயல் சரியென படுகிறதா? சிறுவயதில் உபன்யாசங்கள் மார்கழிமாதம் அதிகாலை பஜனை என்று பக்தி பழகிய எனக்கு ஆண்டாளின் பெருமை யாரோ சொல்லவேண்டியதில்லை என்று கூறினார்.

அதற்க்கு அவர் ‘அண்ணன் வைரமுத்து பத்தி வாய் திறக்க மாட்டேள்…ஆனா நித்யானந்தா பத்தி பேசுவெள்.. நீயெல்லாம் இந்து.. பயந்து நடுங்காதே எதிர்த்து உயிர் விடு!! இல்லேனா மூடிட்டு இரு.. உனக்கு அந்த பெண்கள் எவ்வளவோ மேல்’.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top