Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனுஷ் ‘அசுரன்’ என்கிற தலைப்புக்கு பொருத்தமானவர் – சொல்லிய பிரபலம் யார் தெரியுமா ?

தனுஷ், வெற்றிமாறன், வேல்ராஜ், ஜி வி பிரகாஷ் கூட்டணியில் வெளியாகியுள்ள படமே அசுரன். வெக்கை என்ற நாவலின் தழுவல். பழிவாங்கும் ஆக்ஷன் ட்ராமா படம். வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சாமானியன் ரசிகன் என்பதனை தவிர்த்து, கோலிவுட் பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.

Prasanna dhanush

இந்நிலையில் தனுஷ் இயக்கத்தில் பவர் பாண்டி படத்தில் நடித்த பிரசன்னா தான் தனுஷ் பற்றி ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

இந்த ஸ்டேட்டஸ் அசுரவேகத்தில் லைக்ஸ் குவித்து வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top