Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

Salt & Pepper ஹேர் ஸ்டைலில் தல அஜித்துக்கு போட்டியாக பிரசன்னா..! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் நடிகர் பிரசன்னா. இவர் நடிகை சினேகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் நடிகர்களாக இருந்தாலும்  இன்னமும் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிரசன்னா சன் டிவியில் ஒளிபரப்பான சொப்பன சுந்தரி எனும் நிகழ்ச்சியை தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

தற்போது நடிகர் பிரசன்னா அவரது குடும்பத்துடன் வெளிநாடுகளில் சுற்றுலா பயணம் சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்களில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

1.Prasanna

prasanna

prasanna

2.Prasanna

prasanna

prasanna

3.Prasanna

prasanna

prasanna

4.Prasanna

prasanna

prasanna

5.Prasanna

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top