Connect with us
Cinemapettai

Cinemapettai

இனி Prank வீடியோ வெளியிட்டால் கடும் தண்டனை..! உயர் நீதிமன்றம் அதிரடி..

prank-video

Tamil Nadu | தமிழ் நாடு

இனி Prank வீடியோ வெளியிட்டால் கடும் தண்டனை..! உயர் நீதிமன்றம் அதிரடி..

சமூக வலைத்தளங்களில் பிரபலமான Prank என்று அழைக்கப்படும் குறும் பட விடியோ நிகழ்ச்சி உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.  இதுபோன்ற வீடியோக்களை தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

Prank ஷோ மற்றும் டிக் டாக் தனி மனித சுதந்திரத்தை தலையிடுவது  போல கூறப்படுகிறது. மேலும் டிக் டாக் தமிழ் மியூசிக்கல் கொண்ட செயலிகளுக்கு நீதிமன்றம் தடை விதிக்கும் முன்பாக அரசு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் டிக் டாக்களுக்கு தடை கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை  உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்ற  டிக் டாக் செயலி இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது அவர்களின் முக்கியமான கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top