fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

முரட்டு சிங்கிளா இருக்கும் பிரபல நடிகர் போட்ட ட்வீட். யார் அந்த பிரபலம் தெரியுமா ?

love

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முரட்டு சிங்கிளா இருக்கும் பிரபல நடிகர் போட்ட ட்வீட். யார் அந்த பிரபலம் தெரியுமா ?

சினிமா பிரபலங்கள் பலரும் காதலர் தினத்தன்று பல விதமான மாடல்களில் தங்கள் காதலை வெளிப்படுத்தி வந்தனர். ஆர்யா சாயிஷா இவர்கள் இருவரும் காதலர் தினத்தன்று இவர்களது காதலை வெளிப்படுத்தியது மட்டுமின்றி அவர்களது திருமணம் நடைபெற உள்ளதை தெரிவித்தனர்.

அதேபோல் பிரபல டிவி தொகுப்பாளினியான கீர்த்தி மற்றும் நடிகர் பாக்கியராஜ் மகனான சாந்தனுவும் காதல் தினத்தன்று பலருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

pramji

pramji

அந்த வரிசையில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியான பிரேம்ஜி தற்போதுவரை திருமணம் நடைபெறாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார் இவர் நேற்று காதலர் தினம் என்று கூறாமல் “ happy thursday ” என அவரது ஸ்டைலில் கிண்டலாக கூறியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top