பிரகாஷ் ராஜ் இந்தியாவின் 2 தேசிய விருது பெற்ற திரைப்பட நடிகர். இவர் கன்னடம், ஹிந்தி, தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

prakashraj

இவர் தனது காஞ்சிவரம் தமிழ் திரைப்படத்துக்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார். அத்துடன் இவர் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார்.

prakashraj

நடிகர் பிரகாஷ் ராஜ் இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள் இவர் 1994 ம் ஆண்டு நடிகை லலிதா குமாரியை திருமணம் செய்து கொண்டார், பின்பு 2009 ம் ஆண்டு லலிதா குமாரியை முறையாக விவாகரத்து பெற்றார்,

prakashraj

அதன் பின்பு 2010 ம் ஆண்டு போனி வர்மா என்னும் பாலிவுட் நடன இயக்குனரை திருமணம் செய்து கொண்டார் இவருக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.

prakashraj

இதுவரை தனது முதல் மனைவியின் இரண்டு மகளை அதாவது மேக்னா மற்றும் பூஜாவை இதுவரை மீடியா பக்கம் காட்டியதே இல்லை, சமீபத்தில் நடந்த டிவி நிகழ்ச்சியில் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தார் பிரகாஷ் ராஜ்.