fbpx
Connect with us

Cinemapettai

இவர்கள் சொன்னதால் தான் இரண்டாம் திருமணம் செய்தேன்.. யாரை சொல்கிறார் பிரகாஷ் ராஜ்

prakash-raj

News | செய்திகள்

இவர்கள் சொன்னதால் தான் இரண்டாம் திருமணம் செய்தேன்.. யாரை சொல்கிறார் பிரகாஷ் ராஜ்

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் மறுமணம் செய்து கொள்வதற்கு இவர்கள் சம்மதித்ததால் தான் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். யார் சம்மதம் தெரிவித்தது இதோ

சினிமாவில் பிரகாஷ்ராஜ் நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கையான லலிதாகுமாரியை  திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் இருவரும் பிரிந்தோம் என கூறியுள்ளார்.

அதன்பிறகு போனி வர்மா என்ற டான்ஸ் மாஸ்டரை மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தார். அதனை பிரகாஷ்ராஜ் போனி வர்மாவை அழைத்து தன்னுடைய மகள் மற்றும் அப்பா அம்மாவின் முன்னிலையில் இவரை மறுமணம் செய்து கொள்ளலாமா என கேட்டதாகவும், அதன் பின் அவருடைய மகள் சம்மதம் தெரிவித்ததையடுத்துதான் மறுமணம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரகாஷ் ராஜ் குழந்தைகள் பெற்றோர்களை பார்த்து தான் வளர்க்கிறார்கள். அதனால் நாம் எது செய்தாலும் குழந்தைகளின் சம்மதத்துடனேயே செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கும் எனக்கும்தான் பிரச்சினை இருந்தது. அதனால தான் விவாகரத்து செய்துகொண்டேன். ஆனால் எனது குழந்தைகளுக்கும் அம்மாவுக்கும் விவாகரத்து கொடுக்கவில்லை.

அதனால் லலிதாவும் எனது இரண்டாவது மனைவியான போனி வர்மா குழந்தைகள் விஷயத்தில் தோழிகளாகி விட்டனர் என தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top