Photos | புகைப்படங்கள்
ப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள்.! இந்த புகைப்படம் தான் காரணம்
Published on
சின்னத்திரை நடிகர ஆக பிரபல தொலைக்காட்சியில் நடித்து வருபவர் ப்ரஜன். சாண்ட்ராவும் தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். இதன் மூலம் இவர்கள் நன்கு பிரபலமானவர்கள் .

prajin
இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவு பெற்றது. தற்போது மனைவி கருவுற்ற நிலையில் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

prajin sandra
அதனால் தம்பதிகளுக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
