பிரஜன் சான்ராவின் இரட்டை குழந்தைகள்.. வைரலாகும் புகைப்படம்

பிரபல தொலைக்காட்சி சீரியல்மூலம் பிரபலமானவர் பிரஜின். இவர் சின்னத்தம்பி எனும் சீரியல் மூலம் ரசிகர்களிடையே நன்கு பிரபலம் அடைந்தார். இவருக்கு திருமணமாகி தற்போது இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர்.

இதனை அவர் பலமுறை சமூகவலைதளங்களில் மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார். ஆனால் இரு குழந்தைகளின் முகமும் இதுவரை காட்டவில்லை. தற்போது பிரஜின் அவரது சமூக வலைதள பக்கத்தில் அவரது மனைவி இரண்டு குழந்தைகளின் தோளில் சாய்ந்தபடி புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்திலும் குழந்தைகளின் முகம் காட்டவில்லை ஆனால் இரட்டை குழந்தைகளை பார்த்த ரசிகர்கள் பலரும் புகைப்படத்திற்கு லைக் செய்து வருகின்றனர்.

prajin sandra
prajin sandra

Leave a Comment