Tamil Cinema News | சினிமா செய்திகள்
நான் குடிக்கும் முதல் பீர்.. விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்
Published on
விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பிரகதி குரு தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பீர் குடிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க பீர் குடிங்க வேண்டாம் சொல்லல ஆனா இப்படி பப்ளிக்கா புகைப்படம் போடாதீர்கள் என்று கூறியுள்ளனர்.
அவர் அந்த புகைப்படத்தில் நான் குடிக்கும் முதல் பீர் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். வெளிநாடுகளில் இது போன்ற பழக்க வழக்கங்கள் சகஜம் தான் ஆனால் தமிழ் சின்னத்திரை மூலம் பிரபலமான நடிகை பிரகதிக்கு ரசிகர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.

pragathi-beer
