Videos | வீடியோக்கள்
வைரலாகுது பிகில் பாடலுக்கு வெறித்தனமாக தன் டீமுடன் ஆடும் கிகி விஜய் வீடியோ
கீர்த்தனா என்பது ஒரிஜினல் பெயராக இருப்பினும், கிகி என்று செல்லமாக அழைக்கப்படுபவர். பேமஸ் வி ஜே , மாடல், நடிகை என்று அசத்துபவர். நம் சாந்தனு பாக்கியராஜின் காதல் மனைவி. இந்த செலிபிரிட்டி ஜோடியை, அவர்களின் சிம்ப்ளிசிட்டிக்காகவே கோலிவுட்டில் பலருக்கு பிடிக்கும்.
டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வருகிறார். அங்கு தான் இவர் குழுவுடன் பிகில் பாடலுக்கு ஆடியுள்ளார். அந்த வீடியோவை சாந்தனு தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தன் அண்ணன் விஜய்யின் படத்தை ப்ரோம்ட் செய்த மாதிரியும் ஆகியது, தனது மனைவியின் நடன பள்ளிக்கு மார்க்கெட்டிங் செய்தது போலவும் ஆகிவிட்டது.
எது எப்படியோ டான்ஸ் கட்டாயம் வெறித்தனம் தான்.
https://twitter.com/imKBRshanthnu/status/1174335637652066304
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
