Connect with us

Cinemapettai

புதிய தோற்றத்தில் மிரட்டலாக பிரபுதேவா- வைரலாகுது AAA இயக்குனரின் பகீரா பர்ஸ்ட் லுக் போஸ்டர்.. 18+ ப்ளீஸ்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

புதிய தோற்றத்தில் மிரட்டலாக பிரபுதேவா- வைரலாகுது AAA இயக்குனரின் பகீரா பர்ஸ்ட் லுக் போஸ்டர்.. 18+ ப்ளீஸ்

ஆதிக் ரவிச்சந்திரன் – திரிஷா இல்லனா நயன்தாரா என்ற ஹிட் கொடுத்த பின்பு சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கி பல இன்னல்களை சந்தித்தவர். நடிகராக நேர்கொண்ட பார்வையில் தோன்றியவர், தற்பொழுது அடுத்ததாக பிரபுதேவா அவர்களை வைத்து படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பரதன் பிலிம்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று 14ம் தேதி, காதலர் தின எதிர்ப்பாக வெளியாகி உள்ளது. பகீரா என்ற இப்படத்திற்கு இசை கணேசன் சேகர். ஒளிப்பதிவு அபிநந்தன் ராமானுஜம். எடிட்டிங் ரூபன். மொட்டை தலை, வித்யாசமான கூலிங் க்ளாஸ், பேக் ட்ராப்பில் கண்கள் என மெர்சலாக உள்ளது இந்த போஸ்டர்.

Prabhudeva in bagheera

அந்த க்ளாஸ் கண்ணாடிகளை ஜூம் செய்து பார்க்கும் பொழுது அதில் உள்ள நுணுக்கமும் புரியும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top