Videos | வீடியோக்கள்
போலீசாக பட்டையைக்கிளப்பும் பிரபுதேவா.. பொன் மாணிக்கவேல் ட்ரைலர்
Published on
பொன் மாணிக்கவேல் – பிரபுதேவா தனது சிஷ்யர் ஏ.சி.முகில் செல்லப்பன் இயக்கும் படத்தில் முதல் முறையாக போலீசாக நடித்துள்ளார். நிவேதா பெத்துராஜ், சுரேஷ் மேனன், மகேந்திரன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இமான் இசை அமைக்கிறார். படத்தை ஜெபக் புரொடக்ஷன்ஸ் நேமிசந்த் ஜெபக் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு வெங்கடேஷ். எடிட்டிங் சிவனான்டீஸ்வரன்.
இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியானது.
