India | இந்தியா
பத்ம ஸ்ரீ வாங்கிய சினிமா பிரபலங்கள்… உலகளவில் குவியும் பாராட்டுகள்..
Published on

இயக்குனர் மற்றும் நடிகரான பிரபுதேவாவுக்கு பிரசிடெண்ட் ராம்நாத் கோவிந்த் அவர்கள் பத்மஸ்ரீ விருது வழங்கினார். இந்த விருது நடன கலைக்காக இவர் பெற்ற விருதாகும்.
பிரபுதேவா என்றாலே நடனம், வாழ்நாளில் நடனத்தை மூச்சுக்காற்றாக சுவாசிக்கும் பிரபுதேவா இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது அவர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அவர் தற்போது நடித்து வெளிவர இருக்கும் பொன்மாணிக்கவேல் படக்குழுவினர் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
