Tamil Cinema News | சினிமா செய்திகள்
10 கோடிக்கு மேல் கடன்! திரும்ப திரும்ப உதவும் பிரபுதேவா
பாலிவுட் சென்ற பிரபுதேவா இந்திப் படங்களை இயக்கி வெற்றி கொடுத்தார் தோல்வியும் கொடுத்தார் தோல்வி குடுத்த படங்களும் நல்ல வசூலை அள்ளியது ஆனால் பிரபுதேவா சென்னை பக்கம் திரும்பி வந்து விட்டார். வந்ததும் வந்தார் வரிசையாக படங்களாக நடித்து தள்ளிக் கொண்டிருக்கிறார். அதுவும் ஏ எல் விஜய் படத்தில் வரிசையாக நடித்து வருகிறார்.
முதல் பிரதி அடிப்படையில் விஜய் படங்களை இயக்கிக் கொண்டிருந்தார் ஆனால் அவருக்கு அதில் 10 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது அதனை சரி கட்ட சினிமாவைத் தவிர வேறு வழியில்லை சினிமாவில் போட்ட பணத்தை சினிமாவில் தான் எடுக்க முடியும்.
விஜயின் நிலைமையைத் தெரிந்துகொண்டு பிரபுதேவா ரொம்ப நாட்களுக்கு வரிசையாக கால்சீட் கொடுத்துள்ளாராம். இதனை சரியாக பயன்படுத்தினால் விஜய் கடனிலிருந்து மீண்டு வருவார், மேலும் அடுத்த படங்களுக்கு கதை சொல்ல சொல்லி கேட்டிருக்கிறார்
