கல்யான் இயக்கத்தில் புரபுதேவா நடிக்கும் படம் குலேபகாவலி இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார் ,அதுமட்டும் இல்லாமல் முக்கிய கேரக்டரில் நடிகை ரேவதி நடித்துள்ளார் மேலும் பல சினிமா பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

Gulaebaghavali

குலேபகாவலி படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது ,இந்தப்படத்தை அறம் படத்தை தயாரித்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

விவேகா, மெர்லின் இவர்கள் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்கள், இந்த படத்தின் பாடல் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

தற்பொழுது குலேபகாவலி தழிழ்நாட்டில் வெளியிடும் வினியோகிஸ்தர்கள் விவரம் வெளிவந்துள்ளது விவரம் கீழ் வருமாறு!

Gulaebaghavali TN Distributors :

சென்னை சிட்டி-SPI CINEMAS
செங்கல்பட்டு -C.S.Padam Chand
மதுரை -Susma Cine Arts
சேலம் -7G Siva TK -Manikandan
திருநெல்வேலி&தூத்துக்குடி-Kamadenu Movies