Connect with us
boomerang-movie

இது தான் எனது பிள்ளைகள்.! முதல் முறையாக வீடியோவை வெளியிட்டு தனது மகன்களை அறிமுகபடுத்திய பிரபு தேவா.!

News | செய்திகள்

இது தான் எனது பிள்ளைகள்.! முதல் முறையாக வீடியோவை வெளியிட்டு தனது மகன்களை அறிமுகபடுத்திய பிரபு தேவா.!

இது தான் எனது பிள்ளைகள்.!

நடிகர் பிரபு தேவா நடிகராகவும்,  நடன கலைஞராகவும்,இயக்குனராகவும் , இருப்பவர் பிரபு தேவா, இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பணியாற்றியுள்ளார். இவர் நடிப்பை காட்டிலும் நடனத்திற்கு பெயர் போனவர்.

இவற்றின் நடனத்திற்கு பல ரசிகர்கள் உண்டு இவரை பலர் அடுத்த மைக்கில் ஜாக்சன் என்று கூறுவார்கள் அதேபோல் நடிப்பிலும் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

இவர் இதுவரை தனது மகன்களை மீடியா முன்பு காட்டியதே இல்லை அப்படி இருக்க தற்பொழுது முதல் முறையாக இது தான் எனது மகன்கள் என வீடியோவை வெளியிட்டு பதிவிட்டுள்ளார் பிரபு தேவா. தற்பொழுது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top