Tamil Cinema News | சினிமா செய்திகள்
புரியாத புதிருக்கு கிடைத்த விடை.. பிரபுதேவா, நயன்தாரா முறிவுக்கு இதுவும் ஒரு காரணமாம்
அந்த கொடூர கொரோனாவே பாவம்னு இறங்கி வரும் போல இருக்கு ஆனா நயன்தாரா அசர மாட்டேங்கிறார். நயன்தாரா விக்னேஷ் சிவனும் தற்போது லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும் தற்போதைக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்து விட்டார் நயன்தாரா.
இதுக்கெல்லாம் பெருசா என்ன காரணமா இருக்க போகிறது. எல்லாம் சினிமா வாய்ப்புதான். ஏனென்றால் அம்மணிக்கு படவாய்ப்புகள் குறைந்து விடும் என்று ஒரு பயமும் உள்ளது. அதுவும் உண்மைதான் நடிகைகளை விட நடிகர்களுக்கு மட்டுமே சினிமாவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
விக்னேஷ் சிவனுக்கும் முன்னதாக பிரபுதேவாவை 5 வருடங்களாக காதலித்து வந்தார் நயன்தாரா. இதற்காக பிரபுதேவா விவாகரத்து செய்து நயன்தாராவை மறுமணம் செய்துகொள்ளும் அளவிற்கு முடிவெடுத்து விட்டார். பிரபுதேவா சிம்புவிடம் நடந்த பிரச்னையை கேட்டு கொண்டே இருந்ததால் ஏற்கனவே வருத்தத்தில் இருந்தாராம் நயன்தாரா இந்நிலையில்,
ஒரு விஷயத்தை மட்டும் பிரபுதேவால் விட முடியாது என்று கூறிவிட்டாராம், அதாவது தனது இரண்டு மகன்களை விட்டுக்கொடுக்க முடியாது அவர்கள் நம்முடன் இருப்பார் என்று தெரிவித்து விட்டாராம். ஆனால் இன்னக்கி விட்டாலும் நாளைக்கு பிரச்சனை வரும் என்று நயன் கணித்து இருக்கிறார்.
இதற்கு நயன்தாரா ஒருபோதும் ஒத்துக்க முடியாது என்று சொல்லிவிட்டார், மேலும் பிரபுதேவா மனைவி இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார் சண்டை போடுவார் என்னால் திரும்பி சண்டைலாம் போடா முடியாது என்று பிரிந்து விட்டாராம். அப்போது தான் சோகத்தில் இருந்த போது விக்னேஷ் சிவன் ஆறுதல் கூறியதாகவும்;
அந்த அனுதாபத்தில் வந்த காதல் தான் தற்போது வரை நீடித்து வருகிறதாம். சினிமா வாழ்க்கையை தவிர பல சர்ச்சைகள் வந்தாலும் தனது நடிப்பின் மூலம் இன்றும் ராணியாக தான் வலம் வருகிறார் நயன்தாரா அதை ஒத்துக்கொள்ள தான் வேண்டும்.
