பிரபு தேவா கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் நடிகர், இயக்குனர், டான்ஸ் மாஸ்டர் என பல திறமைகளை தனக்குள் வைத்திருப்பவர், நடன புயல் பிரபு தேவாவுக்கு சமீபத்தில் தான் குலேபகாவலி படம் திரைக்கு வந்தது அந்த படத்தில் குலேபா பாடல் நம்மை அனைவரையும் துள்ளி குதிக்க வைத்தது.

அதிகம் படித்தவை:  நீண்ட நாட்களுக்கு பிறகு இரண்டாம் பாகமாக உருவெடுக்கும் பிரபு தேவாவின் மெஹா ஹிட் திரைப்படம்.!
charlie chaplin

இவர் சமீப காலமாக ஹிந்தி படத்தை மற்றுமே இயக்கி வந்தார் பின்பு தேவி படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார் தேவி படம் அவருக்கு ஓரளவிற்கு ஹிட் அடித்தது ஆனால் சமீபத்தில் வந்த குலேபகாவலி படம் அவர் எதிர்ப்பார்தப்படி திரையில் ஓடவில்லை கரணம் மற்ற நடிகர்களின் படத்துடன் வெளியிட்டதால்.

அதிகம் படித்தவை:  தமிழ் சினிமாவில் ஹன்சிகா மார்க்கெட் அவுட்...!
ramana

தற்பொழுது தேவி பட இயக்குனருடன் மீண்டும் லட்சுமி படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்திற்கு பிறகு ஆகாஷ் சாம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்திற்கு பிளாக் பஸ்டர் ஹிட் ஆனா ஊமை விழிகள் படத்தையே டைட்டிலாக வைத்துள்ளர்கள்.