fbpx
Connect with us

Cinemapettai

முழு சந்திரமுகியாக மாறிய பிரபு தேவா..! தேவி-2வை அடுத்து மிரட்டலான Khamoshi டீசர் வெளியிடு

prabhu-deva

News | செய்திகள்

முழு சந்திரமுகியாக மாறிய பிரபு தேவா..! தேவி-2வை அடுத்து மிரட்டலான Khamoshi டீசர் வெளியிடு

பிரபு தேவா மற்றும் தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் khamoshi. இந்த திரைப்படத்தில் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த பூமிகாவும் நடித்துள்ளார். இப்படத்தை சஞ்சய் சவுரி இயக்கியுள்ளார். இப்படம் மே மாதம் 31ம் தேதி வெளியாக உள்ளது.

ஆனால் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top