பாகுபலி படம் மூலம் இந்திய அளவில் பலரின் ஆசை நாயகனாக வலம் வருகிறார் நடிகர் பிரபாஸ். இவரை தங்களது படத்தில் கமிட் செய்ய பல இயக்குனர்களும், விளம்பர படங்களில் நடிக்க வைக்கவும் நிறைய பேர் போட்டிபோட்டு வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  பா விஜய்யின் ஆருத்ரா படத்தின் "செல்லமா செல்லம்" எமோஷனல் பாடல் லிரிக் வீடியோ !

இந்நிலையில் பிரபல விளம்பர நிறுவனம் பிரபாஸை தங்களுடைய பொருளை விளம்பரம் செய்ய அவரை அணுகியுள்ளனர்.

அதிகம் படித்தவை:  விரைவில் முடிய இருக்கும் சரவணன் மீனாட்சி... கன்பார்ம் செய்த ரக்‌ஷிதாவின் புது சீரியல்

ஆனால் பிரபாஸோ அந்த விளம்பரத்தில் ஏதோ காரணத்துக்காக நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார். அந்த விளம்பரத்தில் மட்டும் நடிக்க பிரபாஸுக்கு அந்நிறுவனம் கூறியிருந்த தொகை ரூ. 18 கோடி.