fbpx
Connect with us

Cinemapettai

அதிரடி ஆக்ஷனில் அசத்தலாக வெளியானது பிரபாஸின் சாஹோ டீஸர்.

Videos | வீடியோக்கள்

அதிரடி ஆக்ஷனில் அசத்தலாக வெளியானது பிரபாஸின் சாஹோ டீஸர்.

பாகுபலி தொடந்து பிரபாஸ் நடிக்கும் அதிரடி ஆக்ஷன் படம் சாஹோ.

சுஜீத் இப்படத்தை இயக்குகிறார். சயன்ஸ் பிக்க்ஷனுடன், ஆக்ஷன் கலந்து, த்ரில்லர் ஜானரில் ரெடியாகி உள்ள இப்படத்தை uv கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. மதி ஒளிப்பதிவு ஷங்கர் இஷான் லாய் இசை. ஷ்ரத்தா கபூர், நீல் மிதுன் முகேஷ், லால், அருண் விஜய் ஜாக்கி ஷராஃ, வெண்ணிலா கிஷோர், சங்கே பாண்டே மற்றும் பலர் நடிக்கின்றனர்.

படம் ஆகஸ்ட் 15 ரிலீசாகிறது. இந்நிலையில் இன்று காலை 11.23 மணிக்கு டீஸர் வெளியானது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top