fbpx
Connect with us

Cinemapettai

தலைகீழாக மாறிய பாகுபலி பிரபாஸின் நிலைமை!!!!!!!!

Bahubali Prabhas

News | செய்திகள்

தலைகீழாக மாறிய பாகுபலி பிரபாஸின் நிலைமை!!!!!!!!

திண்ணையிலே படுத்திருந்தவனுக்கு திடுக்குனு வந்துச்சாம் வாழ்க்கைன்னு வடிவேலு ஒரு படத்துலே சொல்லுவாரு அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ….

நம்ம டார்லிங் பிரபாசுக்கு சரியா பொருந்தும் சரி விசயத்துக்கு போவோம் தெலுங்கு சினிமாவுலே சாதாரண ஹீரோவா இருந்த பிரபாஸ் இன்னைக்கு பாகுபலி என்கிற சினிமாவால் உலக புகழ் பெற்று விட்டார்.

அட, அமெரிக்காவுலே மெழுகுசிலை வைக்கிறாங்கனா பாத்துகோங்க கூடுதல் விஷயம் இப்போது பிரபாசும் அமெரிக்காவுலே தான் இருக்காராம் மெழுகுசிலை பாக்கவா இல்ல அடிக்கிற வெயிலுக்கு போனாரானு அவர தான் கேக்கணும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top