Tamil Cinema News | சினிமா செய்திகள்
சம்பளத்தை உயர்த்திய பிரபாஸ்! எத்தனை கோடி தெரியுமா?
பாகுபலி படத்திற்காக சுமார் ஐந்து வருடங்கள் உழைத்த பிரபாஸ் தற்போது அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்துவருவதால் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்.
பாகுபலிக்காக 25 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்ற அவருக்கு லாபத்தில் பங்கு தரவும் தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரபாஸ் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தன் அடுத்த படத்திற்கு அவர் 30 கோடி ருபாய் அளவுக்கு பெறவுள்ளார், இருப்பினும் அது பாலிவுட் கான் நடிகர்களை ஒப்பிடும் போது அது மிக மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
