Videos | வீடியோக்கள்
காங்ஸ்டர்கள் மத்தியில் பிரபாஸின் அதிரடி ஆக்ஷனில் வெளியானது சாஹோ ட்ரைலர்
பிரபாஸ் உடன் ஷ்ரத்தா கபூர், நீல் நிதின் முகேஷ், லால், அருண் விஜய் ஜாக்கி ஷராஃ, வெண்ணிலா கிஷோர், சங்கே பாண்டே மற்றும் பலர் நடித்துள்ள படம். படத்தை சுஜீத் இயக்கியுள்ளார்.
இப்படம் ஆகஸ்ட் 30 ரிலீசாகிறது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
