பிரபாஸ் நடித்த சாஹோ படத்திலிருந்து வீடியோ பாடல்.. காதல் சைக்கோ

பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூர் இணைந்து நடித்த சாஹோ படத்திலிருந்து வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

சுஜித் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் சாஹோ. இப்படம் ஹாலிவுட்டையே அதிர வைக்கும் அளவிற்கு ஆக்சன் காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன. இப்படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். மேலும் அருண் விஜய் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் ஜாக்கி ஷெராப், வெண்ணிலா கிஷோர், சங்கே பாண்டே மற்றும் பலர் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தில் இருந்து ‘ காதல் சைக்கோ ’ என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

 

 

Leave a Comment