Connect with us
Cinemapettai

Cinemapettai

பிரபாஸா, ராணாவா! பொது நிகழ்ச்சியில் அனுஷ்கா யாரை தேர்ந்தெடுத்தார் தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபாஸா, ராணாவா! பொது நிகழ்ச்சியில் அனுஷ்கா யாரை தேர்ந்தெடுத்தார் தெரியுமா?

பாகுபலி-2 உலகம் முழுவதும் பல வசூல் சாதனைகளை படைத்து வருகின்றது. இப்படத்தில் அனுஷ்காவின் மீது பிரபாஸ் காதல் கொல்வார்.

அது பிடிக்காமல் ராணா சில சதி திட்டம் தீட்டுவார், இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அனுஷ்காவிடம் ‘உங்கள் பார்வையில் ஆணழகன் பிரபாஸா, ராணாவா?’ என குறும்பாக கேட்டனர்.

அதற்கு அனுஷ்கா ’கண்டிப்பாக ஆணழகன் என்றால் அது பிரபாஸ் தான்’ என கூறியதோடு மட்டுமில்லாமல், ராணா என் நிஜ வாழ்வில் அண்ணன் போன்றவர்.

அவரை நான் இதுவரை அண்ணன் என்று தான் கூப்பிடுகிறேன் என சொல்ல அரங்கமே அதிர்ந்தது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top