பிரபாஸ் பாகுபலி என்ற ஒரு படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் இவர் பாகுபலி படத்திற்காக 5 வருடம் கடுமையாக உழைத்தவர் அதனால் தான் இவரின் நடிப்பு அந்த படத்தின் மூலம் உயந்தது.

Prabhas

இந்த நிலையில் தற்பொழுது பிரபாஸ்க்கு 1000 கோடி பட்ஜெட்டில் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது ஆம் பாலிவுட்டில் மகாபாரதா என்ற படம் தயாராக இருக்கிறது அதில் அமீர்கான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் படத்தில் அர்ஜுன் கதாபாத்ரத்திற்காக நடிகர் அமீர்கான் பிரபாஸ்ஸிடம் கேட்டுள்ளாராம் ஆனால் அவர் இன்னும் பதில் கூறவில்லையாம் முகேஷ் அம்பானி தயாரிக்கும் இந்திய சினிமாவின் பெரிய பட்ஜெட் படமான மகாபாரதா படம் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக கூறுகிறார்கள்.