Connect with us

Cinemapettai

பாகுபலி பிறகு பிரபாஸ் எடுத்த அதிரடி முடிவு !

prabhas

Cinema News | சினிமா செய்திகள்

பாகுபலி பிறகு பிரபாஸ் எடுத்த அதிரடி முடிவு !

prabhaSபாகுபலி படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது வேகவாக தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிவரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைதொடர்ந்து நடிகர் பிரபாஸ் இரண்டு வேறு புதிய படங்களில் நடிக்கவுள்ளார். இதில் ஒரு படத்தை சுஜீத்தும் இன்னொரு படத்தை ராதா கிருஷ்ண குமாரும் இயக்கவுள்ளனர்.

இதில் சுஜீத் இயக்கும் படத்தில் நடிகர் பிரபாஸ் போலீஸாக நடிக்கவுள்ளார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top