பிரபாஸ் அனுஷ்கா காதல்

 

இந்நிலையில் பாகுபலி பிரபாஸ் அனுஷ்காவும் காதலிப்பதாக தகவல்கள் வந்து கொண்டே இருந்தனர். ரசிகர்களுக்கும் இவ்விருவர்களுக்கும் இடையில் காதல் இருக்கா? இல்லையா? என மிகுந்த குழப்பத்தில் இருந்தனர்.

அதிகம் படித்தவை:  அப்செட்டான மணிரத்னம் ஹீரோயின்!

 

இந்நிலையில் அனுஷ்கா சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரபாஸ் , ராணா இவர்களில் யார் ஆணழகன் என கேட்டதற்கு சற்றும் யோசிக்காமல் அப்ரபாஸ் தான் என கூறியுள்ளார். மேலும் ராணா என்னை எப்போதும் பிரதர் என்று தான் அழைப்பார். நானும் அவரை பிரதர் என்று தான் அழைப்பேன் என்று கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  சென்னைக்கு வரும்படி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அவசர அழைப்பு.

அப்போ அனுஷ்கா பிரபாஸ் காதல் ஒரு வகையில் கன்பார்ம் தான் போல..!