பிரபாஸ் திரைப்பயணத்தை பாகுபலிக்கு முன், பின் என்று பிரித்துவிடலாம். அந்த அளவிற்கு தற்போது இந்தியாவே கொண்டாடும் நடிகராகிவிட்டார்.

தெலுங்கு சினிமாவின் டார்லிங் என்று செல்லமாக அழைக்கப்படும் இவருக்கு சினிமாவின் மீது ஆரம்பத்தில் ஆர்வம் இல்லையாம்.

பிரபாஸிற்கு ஒரு ரெஸ்ட்ராண்ட் திறக்கவேண்டும் என்று தான் நீண்ட நாள் விருப்பமாம், யதார்த்தமாக சினிமாவிற்கு வர இன்று முன்னணி நடிகராகிவிட்டார்.

தற்போது அவர் நினைத்தால் எத்தனை ரெஸ்ட்ராண்ட் வேண்டுமானாலும் திறக்கலாம், ஆனால், ஆரம்பத்தில் தன்னால் முடியவில்லை என்பதில் அவருக்கு இன்னும் வருத்தமாம்.