சினிமாவில் அதிகம் பேசப்படும் இரட்டை நாயகர்கள் அஜித் விஜய். ஒருவரை பற்றி செய்தியானால் இன்னொருவரை பற்றிய ஸ்பெஷல் கண்டிப்பாக இருக்கும்.

ரசிகர்களும் அப்படியே தான் விரும்புகிறார்கள். கடைசியாக அஜித்திற்கு வேதாளமும், விஜய்க்கு பைரவா படமும் வெளியானது.

முதல் வாரத்திலேயே ரூ 50 கோடியை தாண்டி இப்படங்கள் வசூல் செய்தது. தற்போது பிரபாஸ் நடித்த பாகுபலி படமும் அதே சாதனை செய்துள்ளது.

மற்ற மொழி சினிமா நடிகர், நடிகைகளுக்கு நம் தமிழ் சினமா ரசிகர்கள் நல்ல வரவேற்ப்பு கொடுக்கிறார்கள் எனபதற்கு இதை விட வேறென்ன உதாரணம் சொல்ல முடியும்.