Prabhas

சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. ரூ. 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் மெகா படம். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

kapoor

படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார்.

சாஹோ படத்தில் நடிக்க பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூருக்கு பேசப்பட்டுள்ள சம்பள விபரம் தெரிய வந்துள்ளது.

சாஹோ படத்தில் ஷ்ரத்தா கபூரை ஒப்பந்தம் செய்வதற்குள் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் கண்ணை கட்டிவிட்டதாம். அந்த அளவுக்கு சம்பள விஷயத்தில் அடம்பிடித்திருக்கிறார் ஷ்ரத்தா.

shraddha-kapoor

ரூ. 12 கோடி கொடுத்தால் மட்டுமே சாஹோ படத்தில் நடிப்பேன் என்று அடம் பிடித்திருக்கிறார் ஷ்ரத்தா. வாரக் கணக்கில் அவருடன் பேரம் பேசி ஒரு வழியாக ரூ. 9 கோடி சம்பளத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

பாகுபலி, பாகுபலி 2 மெகா ஹிட் படங்களை அடுத்து பிரபாஸ் நடிக்கும் படம் சாஹோ என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்க பிரபாஸுக்கு ரூ. 30 கோடி சம்பளமாம்.

பாலிவுட் பக்கம் படத்தை போனி செய்ய வசதியாகத் தான் ஷ்ரத்தா கபூரை ஹீரோயினாக்கியுள்ளார்கள்.

shraddha-kapoor

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை ஷரதா கபூர். இவர் தற்போது பிரபாஸிற்கு ஜோடியாக சாஹோ படத்தில் நடித்து வருகின்றார்.

இவருக்கு இளைஞர்கள் மத்தியில் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது, இதற்கு முக்கிய காரணம் ஷரதா முகம் சுழிக்கும்படி எந்த ஒரு காட்சியிலும் நடிக்க மாட்டார் என்பதால் தான்.

ஆனால், சமீபத்தில் இவரின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பெரிய அதிர்வலையை உண்டாக்கியுள்ளது, (இந்த புகைப்படம் உண்மையா? இல்லை போட்டோஷாப்பா? என்று இன்னும் தெரியவில்லை) அதை நீங்களே பாருங்கள்…