fbpx
Connect with us

Cinemapettai

வைரலாகுது பிரபாஸ் 20 ஷூட்டிங் ஸ்பாட் பர்ஸ்ட் லுக் போட்டோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வைரலாகுது பிரபாஸ் 20 ஷூட்டிங் ஸ்பாட் பர்ஸ்ட் லுக் போட்டோ

டோலிவுட்டில் அதிரடி ஆக்ஷன் நாயகனாக அசத்தியவர் பிரபாஸ். பாகுபலி படம் இவரின் இமேஜ்ஜை மாற்றியது. இந்தியா முழுக்க ரீச் ஆனார். பின்னர் இரண்டாம் பாகம் வெளியானதும் மனிதர் உலகளவில் பாமஸ் ஆனார். எனினும் சில பல மொழிகளில் சுமார் 300 கோடி செலவில் வெளியான சாஹோ திரைப்படம் படு தோல்வி அடைந்தது.

சமீபத்தில் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் வரும் பெயரிடப்படாத ஒரு படத்தில் பிரபாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே உடன் நடிக்கிறார்.  தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் 200 கோடி ரூபாய் பொருட்செலவில், இப்படத்தையும் (சாஹோ தயாரித்த) uv communciations நிறுவனம் –  கோபி கிருஷ்ணா மூவிஸ் உடன் இணைந்து தயாரிக்கின்றனர்.

திரைப்பட குழு ஹைதராபாத்தில் படப்பிடிப்பைத் தொடங்கியது. அதில் தான் பங்கேற்பதாக போட்டோவை ஷேர் செய்துள்ளார் நம் ஹீரோ.

Prabhas 20

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top