சமீபத்தில் வெளியாகி பிரமாண்ட வசூல் சாதனை படைத்த படத்தில், மகிழ்மதி மன்னனாக நடித்திருக்கும் , இந்திரசேனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்த பேரழகிக்கும் காதல் துளிர் விட்டு இருப்பதாக சில மாதங்களாக ஊடகங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இவர்களது காதலை உறுதி செய்வது போல தெலுங்கு மீடியாக்கள் ஒரு சில செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  வெளியானது ஷங்கரின் 2.0 மேக்கிங் வீடியோ பார்ட் 04 !

அதில் ரீல் ஜோடியாக , பிரமாண்ட சாதனை படைத்த படத்தில் இணைத்த ஜோடிகள் இடையில் காதல் இருப்பதால் தான் இப்படி ஒரு கிசுகிசு பரவியும் இதுவரை இருவரும் இதனை மறுக்காமல், மௌனம் காத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் படித்தவை:  ரெண்டு நிமிடம் கேப் கிடைத்தாலும் கேரவனுக்குள் புகுந்து, மேக்கப் கலைந்து.. ஒரு காதல் ஜோடி: இயக்குனர் ரத்தக் கண்ணீர்

மேலும் தற்போது அமெரிக்காவில் ஓய்வு எடுத்துவரும் மன்னன், விரைவில் சொந்த ஊருக்கு திரும்பியதும் திருமண பேச்சுகள் ஆரம்பமாக உள்ளதாகவும்.  அப்போது இவர்கள் இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தும் மனநிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.