Tamil Cinema News | சினிமா செய்திகள்
கலைஞர் ஐயாவிற்காக ரிலீஸ் தேதியை மாற்றிய பியார் பிரேமா காதல் படக்குழு !
Published on
PPK
யுவன் இசையமைத்து, தயாரித்துள்ள படம். இலன் எழுதி இயக்கியுள்ளார். ஹரிஷ் கல்யாண் – ரைசா வில்சன் மையக்கப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க காதல் கதையாக உருவாகியுள்ளது.
முதலில் 10 ரிலீஸ் செய்வதாக அறிவித்தனர். இந்நிலையில் படம் ஒரு தினம் முன்பாக ஆகஸ்ட் 9 வெளியாகிறது என்று மாற்றினார்.

PPK
இந்நிலையில் இன்று முத்தமிழ் அறிஞர் தலைவரின் மரணத்தால் படத்தை ஒரு நாள் தள்ளி ஆகஸ்ட் 10 ரிலீஸ் செய்கின்றனர்.
