fbpx
Connect with us

Cinemapettai

ரயில் நிலையத்தில் அறுந்து விழுந்த மின்கம்பிகள்.. தீப்பிடித்த மரக்கிளைகள்.. பரபரப்பில் கோடம்பாக்கம்

Tamil Nadu | தமிழ் நாடு

ரயில் நிலையத்தில் அறுந்து விழுந்த மின்கம்பிகள்.. தீப்பிடித்த மரக்கிளைகள்.. பரபரப்பில் கோடம்பாக்கம்

சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து மரக்கிளைகள் தீப்பிடித்த நிலையில் சுமார் ஒரு மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே தாம்பரம் கடற்கரை மார்க்கத்தில் உயரழுத்த மின்கம்பி அறுந்து மரக்கிளைகள் தீப்பிடித்து தண்டவாளத்தில் விழுந்ததால் ஆங்காங்கே மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டன.

25000 வாட்ஸ் மின்சாரம் செல்லும் கேபிள்கள் என்பதால் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் தொடங்கின.

சீரமைப்பு பணிகள் முடிய 1 மணி நேரம் ஆன நிலையில் பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top