பொறுக்கிஸ் அல்ல நாங்கள்

பிசாசு, சவரக்கத்தி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய எஸ்.மஞ்சுநாத் ‘இப்படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். கே என் ஆர் மூவிஸ் சார்பில் ராஜா தயாரித்து ஹீரோவாகவும் நடித்துள்ளார். ஹீரோயினாக லவனிகா நடித்துள்ளார். கதையின் முக்கியக் கதாபாத்திரத்தில் ராதாரவி நடித்துள்ளார். ரவிவர்மா இசைய. ஜூலியன் எடிட்டர்.

கூத்துக் கலையை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயப் பிரச்சனை, மதுவை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு என்று பல விஷயங்கள் உள்ளது படத்தில்.