சினிமாவுக்கு அடுத்து இந்தியாவில் அதிக பிரபலமாக இருப்பது கிரிக்கெட். இந்த இரண்டு துறைகளில் இருப்பவர்கள் நெருங்கி பழகுவது ஒன்றும் புதிய விஷயமல்ல.

தற்போது ஐபிஎல் 2017 சீசனில் அசத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் புவனேஷ்குமாருடன் பிரபல தென்னிந்திய நடிகை டேட்டிங் சென்றுள்ளார். அதை அவரே தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார், ஆனால் அந்த நடிகையின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

இருப்பினும் அந்த நடிகை அனுஸ்மிரிதி சர்கார் தான் என தகவல் வெளிவந்தது. ஆனால் புவனேஷ்வர் குமார் “அந்த நடிகை இல்லை” என விளக்கமளித்துள்ளார். மேலும் தன் காதலி பற்றி விரைவில் அறிவிப்பேன் என கூறியுள்ளார்.

Dinner date ? full pic soon ?

A post shared by Bhuvneshwar Kumar (@imbhuvi) on