fbpx
Connect with us

Cinemapettai

போதை மருந்து கொடுத்து இளம் நடிகைகளின் கற்பை சூறையாடும் பிரபல இசையமைப்பாளர்.. கோலிவுட் பரபரப்பு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

போதை மருந்து கொடுத்து இளம் நடிகைகளின் கற்பை சூறையாடும் பிரபல இசையமைப்பாளர்.. கோலிவுட் பரபரப்பு

ஹாலிவுட் சினிமா கலாச்சாரங்களில் மது போதை போன்ற பழக்கவழக்கங்கள் சகஜம். அதேபோல் பாலிவுட்டிலும் தற்போது அந்த கலாசாரங்கள் பெருகிவிட்டன. அதே நிலைதான் தற்போது தமிழ் சினிமாவுக்கும் வந்துள்ளது.

பெரும்பாலும் வட மாநிலத்தில் உள்ள நடிகைகள் தமிழ் சினிமாவில் பெரிதும் ஆண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இளம் நடிகைகள் பலர் மது போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.

அதில் ஒரு நடிகை பப்பில் பிரபல இசையமைப்பாளர் உடன் போதையில் ஒன்றாக இருந்துள்ளார் என்ற செய்தி சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இசையமைப்பாளர் கொடுத்த போதை பானத்தை உட்கொண்ட பின்னர் இளம் நடிகை தள்ளாடிக் கொண்டு தனது சுயநினைவை இழந்துள்ளார்.

இதனை பயன்படுத்திக் கொண்ட அந்த பிரபல இசையமைப்பாளர் அந்த நடிகையை பாரபட்சம் பார்க்காமல் அவரது கற்பை சூறையாடி உள்ளார். காலை கண்விழித்த தான் அந்த நடிகைக்கு தெரிந்ததாம், கற்பழிக்கப்பட்டது.

இதனை தனது சக தோழிகளிடம் கூறி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்த பிரபல இசையமைப்பாளர் யார் என்றால் சமீபத்தில் விஜய் சேதுபதியின் செம ஹிட்டான படத்திற்கு இசையமைத்தவராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top