Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
திருமணத்திற்கு முன்பே வரம்பு மீறிய நம்பர் நடிகை.. முத்தச் சத்தத்தால் கடுப்பான பிளாட் வாசிகள்
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் பிரபல நடிகை நீண்ட வருடமாக நிறைய பேரை காதலித்து வந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமல்லாமல் தன்னுடைய முதல் காதலருடன் உதட்டோடு உதடு கடித்து முத்தம் கொடுத்த புகைப்படத்தை நேரடியாகவே வெளியிட்டார்.
அதன்பிறகு மற்றொரு காதலனுக்காக சினிமாவை விட்டு ஒதுங்கி மதம் மாறினால் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இறுதியாக சுமாரான படங்களை டைரக்ட் செய்த இயக்குனரை கையில் போட்டுக்கொண்டு வலம் வருகிறாராம் அந்த பிரபல நாயகி.
அவ்வப்போது வெளிநாடுகளில் உல்லாசமாக இருந்துவிட்டு வரும் அந்த நாயகி தற்போது எங்கும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் காதலருடன் வீடே கதி என்று இருக்க வேண்டிய நிலைமை. கொரானா தாக்கத்தால் ஒருவரை ஒருவர் தொட கூட கூடாது என பலரும் வீதியில் உள்ள நிலையில் என்னேரமும் ஒட்டி உரசிக் கொண்டு தான் இருக்கிறார்கள் இந்த இருவரும். அதுமட்டுமல்லாமல் இருவரின் உதடுகளும் பிரிவதே இல்லையாம்.
பத்தாததுக்கு இவர்கள் போடும் முனகல் சத்தம் பிளாட்டில் குடியிருப்பவர்களை கடுப்பேற்றி உள்ளதாம். இச்சு இச்சு என்று இவர்கள் கொடுத்துக்கொள்ளும் முத்தத்தின் சத்தம் கேட்டு இருவருக்கு மாரடைப்பு வந்து விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
மேலும் பலரும் கல்யாணம் பண்ணுவதற்கு முன்னாடி இப்படி எல்லாம் இருப்பதா என நடிகையிடம் சண்டை கட்டியதாக தெரிகிறது. இந்த மாதிரி பண்ணிட்டு இருக்குறக்கு வேற எங்கேயாவது போகலாமல்ல என செம காண்டாகி விட்டார்களாம்.
பிரபல நடிகைக்கு கல்யாணத்தில் சுத்தமாக ஈடுபாடு இல்லை. ஆனால் ரொமான்ஸில் எக்கச்சக்க ஈடுபாடாம். இந்த கூத்து இன்னும் எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை என்ற பேச்சு ஒரு பக்கம். என்ன கண்றாவியோ என தலையில் அடித்துக் கொள்கிறார்கள் குடியிருப்பவர்கள்.
