fbpx
Connect with us

ஆர்யாவின் வொர்க் அவுட் வீடியோவை தட்டி தூக்கிய ராஷ்மிகா.. வைரல் வீடியோவால் வாயடைத்துப் போன ரசிகர்கள்!

rashmika

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆர்யாவின் வொர்க் அவுட் வீடியோவை தட்டி தூக்கிய ராஷ்மிகா.. வைரல் வீடியோவால் வாயடைத்துப் போன ரசிகர்கள்!

கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்னும் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் ராஷ்மிகா மந்தண்ணா. இவர் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் பணியாற்றி வருகிறார்.

மேலும் ராஷ்மிகா, ‘கீதா கோவிந்தம்’ என்னும் படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பெரும் பெயர் பெற்றார்.

தற்போது ராஷ்மிகா தமிழில் கார்த்திக்கு ஜோடியாக ‘சுல்தான்’ படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் ராஷ்மிகா, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வொர்க் அவுட் வீடியோ ஒன்று வைரலாகி ரசிகர்களை வாயடைத்துப் போக வைத்துள்ளது.

அதாவது நடிகர்களைப் போல் நடிகைகளும் தற்போதெல்லாம் தங்களது கட்டழகினை பராமரிப்பதற்காக ஜிம்மே கதி என்று கிடக்கின்றனர்.

அந்த வகையில் நடிகை ராஷ்மிகா வெளியிட்டுள்ள வொர்க் அவுட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இதைப் பார்த்த ரசிகர்கள் பலர், ‘ஆர்யா வெளியிட்ட வொர்க் அவுட் வீடியோவை விட இது பயங்கரமா இருக்கே’ என்று தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

முழு வீடியோ பார்க்க: Click Here

Continue Reading
To Top