அச்சச்சோ அந்த ஜோடியும் பிரிய போறாங்களா.. மனைவி மீது கடும் கோபத்தில் இருக்கும் நடிகர்

Gossip: அண்மைக்காலமாகவே அடுத்தடுத்து விவாகரத்து செய்திகளை கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதிலும் சில தினங்களுக்கு முன்பு தம்பி நடிகர் தன் மனைவியை பிரிவதாக அறிவித்தது பேரதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகர் மீது சிலர் குறை சொன்னாலும் மனைவியின் சந்தேகம்தான் இதற்கு காரணம் என்கின்றனர். இன்னும் சிலர் மாமியார் கொடுமை தாங்க முடியாமல் நடிகர் விவாகரத்து செய்வதாக கிசுகிசுத்து வருகின்றனர்.

இந்த சூழலில் முக்கிய ஜோடியும் விரைவில் விவாகரத்தை அறிவிக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் கசிந்துள்ளது. திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக வளம் வரும் இந்த ஜோடிக்குள் தற்போது சுமூகமான உறவு இல்லையாம்.

பிரிவுக்கு தயாராகும் ஜோடி

ஆரம்பத்தில் புருஷன் பேச்சை கேட்டு அடங்கி இருந்த நடிகை இப்போது தன் இஷ்டத்திற்கு நடந்து கொள்கிறாராம் மனைவியின் இந்த போக்கு பிடிக்காமல் நடிகர் தீராத மன உளைச்சலில் இருப்பதாக பேசி வருகின்றனர்.

இது பற்றி மனைவியிடம் கேட்டால் நான் அப்படித்தான் பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்து கொள்ளலாம் என அதிரடியாக பேசுகிறாராம். இதனால் நொந்து போன நடிகர் எப்போது வேண்டுமானாலும் இந்த முடிவை எடுக்கலாம்.

ஆனால் குழந்தைகள் வளர்ந்து விட்டதால் தற்போது அவர் அமைதியாக இருக்கிறாராம். அதை அட்வான்டேஜ் ஆக எடுத்துக் கொண்ட நடிகை இப்போது சுதந்திர பறவையாக என்ஜாய் செய்து வருகிறாராம்.

புருஷன் பேச்சை கேட்காத நடிகை

- Advertisement -spot_img

Trending News