Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-kumar-valimai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித் எப்படிப்பட்டவர் தெரியுமா? ஏன் தப்பா பேசுறீங்க.. சப்போர்ட்டுக்கு வந்த இளம் நடிகை

தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். சமீபத்தில் வெளியான அஜித் படங்கள் அனைத்துமே பெரிய அளவில் வசூல் செய்துள்ளன.

அடுத்ததாகச் வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் தல அஜித். நிறைவில் வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடக்க உள்ளன.

சமீபத்தில் தல அஜித்தின் சினிமா வாழ்க்கைக்கு விதை போட்ட எஸ் பி பாலசுப்பிரமணியம் இறந்தது அனைவருக்குமே தெரியும். ஆனால் அவரது இறுதி சடங்குகளில் அஜித் கலந்து கொள்ளவில்லை என்பது பெரும் பேச்சை கிளப்பியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் கொஞ்ச நாட்களாகவே சமூக வலைதளங்களில் அஜித் பற்றிய பேச்சுத்தான் அதிகமாக உள்ளது. நன்றிக்கடன் செலுத்த தவற விட்டு விட்டார் எனவும் அவர் மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.

ajith-cinemapettai

ajith-cinemapettai

தல அஜித்தை அனைவரும் விமர்சித்து கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு சப்போர்ட் செய்யும் விதமாக தல அஜித்தின் கேரக்டர் பற்றி கூறியுள்ளார் பிரபல இளம் நடிகை.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாயிசா. சாயிஷா, அஜித்தின் மிக அழகான மனது யாருக்கும் தெரியாது. தயவு செய்து அவரை காயப்படுத்தாதீர்கள் என கூறியுள்ளார்.

Continue Reading
To Top