Tamil Cinema News | சினிமா செய்திகள்
29 வயதில் ஆடை அணிய பிடிக்காத நடிகை.. பெரும்பாலும் பிறந்த மேனியில் இருப்பது தான் பிடிக்குமாம்!
தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாண்டே(Poonam Pandey). சமீபத்தில்தான் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பூனம் பாண்டே தனது சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதுமே எல்லையில்லாத கவர்ச்சியில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.
அதிலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் உடலில் ஒட்டு துணி இல்லாமல் அந்த மாதிரி பட ரேஞ்சுக்கு அப்படியே வீடியோவை வெளியிட்டு அனைவரையும் அதிர வைத்துள்ளார்.
பெரும்பாலும் பூனம் பாண்டே சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து இதே மாதிரியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். நாளொன்றுக்கு ஒரு புகைப்படம் என மிரள வைத்து வருகிறார்.
பூனம் பாண்டே தனது வீட்டில் எப்போதுமே உடையணிய மாட்டாராம். பிறந்த மேனியில் இருப்பது அவருக்கு மிகப் பிடிக்குமாம் என்கிறது அவரது நெருங்கிய வட்டாரங்கள்.
29 வயதே ஆன பூனம் பாண்டே கடைசியாக 2018 ஆம் ஆண்டு இந்தியில் ஒரு படத்தில் நடித்தார். அதன்பிறகு பெரிய அளவு பட வாய்ப்புகள் இல்லாததால் இப்படி இறங்கி விட்டார் என்கிறது சினிமா வட்டாரம்.
