அர கிழவியான 52 வயதிலும் நான்காவது திருமணம் செய்யப்போகும் பிரபல நடிகை.. அவ்வளவு வெறி ஆன்ட்டிக்கு!

சாதாரண மனிதர்களுக்கு உள்ள கட்டுப்பாடு சினிமா நடிகர் நடிகைகளுக்கு கிடையாது என்பதை பல விஷயங்களில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை ஏகபட்ட திருமணங்கள் செய்து கொண்டு விவாகரத்து பெறுவது அவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.

அந்த வகையில் பிரபல ஹாலிவுட் சீரியல் மற்றும் சினிமா நடிகையான பமீலா ஆண்டர்சன் இதுவரை மூன்று திருமணங்கள் செய்து விவாகரத்து பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவருக்கு 52 வயது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மீண்டும் நான்காவது முறையாக ஒருவரை திருமணம் செய்து கொள்ள ரெடியாகி விட்டாராம் பமீலா ஆண்டர்சன். ஹாலிவுட் நடிகைகளுக்கு மட்டும் எங்க இருந்துதான் இந்த மாதிரி ஆசைலாம் வருகிறதோ தெரியவில்லை.

சமீபத்தில் இது பற்றிய பேட்டியில் பமீலா ஆண்டர்சன் கூறியதாவது, இதுவரை மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்ந்து வருகிறேன் எனவும், மீண்டும் ஒரு முறை திருமணம் செய்து கொள்ள ஆசையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

52 வயதிலும் மாடலிங் மற்றும் சினிமாவில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வரும் பமிலா ஆண்டர்சன் விரைவில் தனக்கான மாப்பிள்ளை யார் என்பதை அறிவிப்பார் என செய்திகள் கிடைத்துள்ளது.

இந்த செய்தியை கேட்ட நம்ம ஆட்களுக்கு சொல்லவா வேண்டும். இன்னும் கொஞ்ச நாள் பொறுத்தா அறுபதாம் கல்யாணமே பண்ணிவிடலாம் என கலாய்த்து வருகிறார்கள்.