Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
அவுத்து காட்டியதற்கு இந்த நடிகரின் படவாய்ப்பு தானா? ஏமாற்றத்தில் பிரபல சீரியல் நடிகை
சமீபகாலமாக சினிமா பட வாய்ப்புகளுக்காக சீரியல் நடிகைகள் முதல் சாதாரண இளம் பெண்கள் வரை சமூக வலைதளங்களில் கவர்ச்சி கலந்த புகைப்படங்களை வெளியிட்டு வருவதை பார்க்க முடிகிறது.
இது ஒருபுறமிருக்க சீரியல் நாயகிகள் அனைவருமே அடுத்ததாக சினிமாவில் நாயகியாக வலம் வர அநியாயத்துக்கு முகம் சுளிக்க வைக்கும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் திக்குமுக்காட வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் மிகவும் இளம் வயதிலேயே சீரியல் நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் அந்த நடிகை. இன்னும் இருபது வயதை கூட தாண்டாத நாயகி சீரியல் நடிகர் ஒருவருடன் லிவிங் டுகெதர் முறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிறகு அந்த நடிகரின் குடும்பத்தில் பிரச்சனை ஆகி அந்த சீரியல் நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்போது சீரியலில் ஆர்வம் காட்டாத நாயகி எப்படியாவது பட வாய்ப்பு கிடைத்து விட வேண்டும் என்பதற்காக அநியாயத்துக்கு உள்ளாடைகளுடன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அதுவும் ஒரே கலரில் உள்ளாடையை அணிந்து விதவிதமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டாலும் பல ரசிகர்கள் அவரை கலாய்த்து கொண்டுதான் இருக்கின்றனர். மேலும் பெரிய முதலாளி வீட்டிற்கு செல்லவும் அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது கோலிவுட்.
இப்படிப்பட்ட வேலையில் பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கடந்த சீசனில் பிரபலமான ஒரு பாடகர் நடிகர் ஒருவர் அடுத்ததாக ஒரு படத்தில் ஹீரோவாக களம் இறங்க உள்ளாராம். இதில் அந்த நாயகி தான் ஹீரோயின்.
முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு கிடைப்பதற்காக தான் அநியாயத்துக்கு அனைத்தையும் அவுத்துப்போட்டு போட்டோ போஸ் கொடுத்து வந்ததாகவும், ஆனால் இப்படி மார்க்கெட்டே இல்லாத நடிகரின் வாய்ப்பு கிடைக்கும் என நினைத்து பார்க்கவில்லை எனவும் வருத்தப்படுகிறாராம்.
இருந்தாலும் அந்த படத்திலும் காட்ட வேண்டியதை காட்டி பிடிக்க வேண்டிய ஆட்களைப் பிடித்து முன்னணி நாயகியாக வந்துவிட வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருக்கிறாராம். முயற்சி முற்றிப்போய் நிர்வாணமாக வராமலிருந்தால் சரி என்கிறது கோலிவுட் வட்டாரம்.
