Tamil Cinema News | சினிமா செய்திகள்
விட்டுச் சென்ற மனைவி.. விரக்தியில் போதையில் தள்ளாடும் பிரபல நடிகர்
Published on
உயிருக்கு உயிராக இருந்து வந்த காதல் மனைவி விட்டுச் சென்றதால் 24 மணி நேரமும் குடி போதையில் வலம் வருகிறாராம் பிரபல நடிகர்.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஆமிர் கானின் சகோதரி மகன் இம்ரான் கான்.
இம்ரான் கான் நடிகரும் ஆவார். இவரது முதல் படம் மட்டுமே வெற்றி அடைந்த நிலையில் அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இம்ரானின் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்று விட்டாராம். தன்னுடைய பெண் குழந்தையையும் தன்னுடன் கூட்டி சென்று விட்டார்.
இதனால் வாழ்க்கையே வெறுத்து விட்டது போல் உணர்ந்த இம்ரான்கான் தொடர்ந்து 24 மணி நேரம் குடிபோதையில் தடுமாறி வருகிறாராம்.

imran-khan-cinemapettai
அதே நேரத்தில் இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை எனவும் கூறி விட்டாராம். இதனால் அமீர்கான் குடும்பத்தினர் சங்கடத்தில் இருக்கிறார்களாம்.
