fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பிரபல நடிகரின் மகளை ஜிம்மில் வைத்து உஷார் செய்த பயிற்சியாளர்.. அப்போ முன்னாள் காதலர் கதி எனக்கேட்ட தந்தை

gossip

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல நடிகரின் மகளை ஜிம்மில் வைத்து உஷார் செய்த பயிற்சியாளர்.. அப்போ முன்னாள் காதலர் கதி எனக்கேட்ட தந்தை

பிரபல முன்னணி நடிகர் ஒருவரின் மகளை ஜிம் பயிற்சியாளர் ஒருவர் காதலில் வீழ்த்தியதுதான் தற்போது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமா ஏன் இந்திய சினிமாவின் வசூல் நாயகனாக இருப்பவர் அமீர் கான். அமீர்கானின் ஒவ்வொரு படங்களும் ஆயிரம் கோடிகளுக்கு மேல் சமீபகாலமாக வசூல் செய்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் மிகப்பெரிய பணக்கார நடிகராக இருப்பவரும் அவர்தான். இந்நிலையில் அமீர்கானுக்கு ஜிம் பயிற்சி சொல்லிக் கொடுக்கும் நபர் அவருடைய மகளையே காதலில் வீழ்த்தியதுதான் தற்போது பெரிய பேச்சாக உள்ளது.

பாலிவுட் நடிகர் அமீர் கானின் மகள் ஐரா. இவர் சமீபத்தில் தன்னை 14 வயதில் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தன்னுடைய தந்தையின் ஜிம் கோச் ஆன நுபுர் ஷிகரா என்பவரை கடந்த ஆறு மாத காலமாக காதலித்து வருகிறாராம் ஐரா. கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதிலிருந்து தன்னை மீட்டதால் ஜிம் கோச் மீது காதல் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஐரா ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு மேல் மிஷால் கிருபாலினி என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம்தான் இருவரும் பிரிந்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஐரா காதல் தந்தை அமீர்கான் காதுக்கு செல்ல, வருஷத்திற்கு ஒருவரா என கவலையில் மனம் நொந்து விட்டாராம்.

amir-khan-ira-cinemapettai

amir-khan-ira-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top