fbpx
Connect with us

Cinemapettai

வாவ் நம்ம பூர்ணா.! ரசிகர்களை கவர கருப்பு புடவையில் வைரலாகும் புகைப்படம்

poorna

News | செய்திகள்

வாவ் நம்ம பூர்ணா.! ரசிகர்களை கவர கருப்பு புடவையில் வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முனியாண்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூர்ணா. அதன் பிறகு இவர் வேலூர் மாவட்டம் ,ஜன்னலோரம் ,கொடிவீரன் போன்ற தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். இவர் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள காப்பான் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகைகள் அவ்வப்போது புகைப் படங்களை வெளியிடுவது வாடிக்கையாக இருந்தாலும் அதனை ரசிகர்கள் வரவேற்று தான் வருகிறார்கள். தற்போது கூறினால் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படத்தில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என பதிவிட்டு வருகின்றனர்.

#1.poorna

 poorna

poorna

#2.poorna

 poorna

poorna

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top